தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு மேல்நிலை பள்ளியில் மண்டல அளவிலான தடகள போட்டிகள்

அரசு மேல்நிலை பள்ளியில் மண்டல அளவிலான தடகள போட்டிகள்

அரசு மேல்நிலை பள்ளியில் மண்டல அளவிலான தடகள போட்டிகள்


UPDATED : ஜன 17, 2015 12:00 AM

ADDED : ஜன 17, 2015 02:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 17, 2015 12:00 AM ADDED : ஜன 17, 2015 02:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

முதுகுளத்தூர்: பரமக்குடி எமனேஸ்வரம், எஸ்.என்.வி., அரசு மேல்நிலை பள்ளியில், நடந்த மண்டல அளவிலான தடகள போட்டிகளில், முதுகுளத்தூர் காமராஜர் மெட்ரிக்., பள்ளி மாணவர்கள், தென்னரசு, 200 மீ., ஓட்டம், உயரம் தாண்டுதலில், முதலிடமும், தர்மர் உயரம் தாண்டுதலில் இரண்டாமிடமும், 200 மீ., ஓட்டத்தில் முகேஷ்குமார் மூன்றாமிடமும் பெற்று சாதனை படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us