தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாலக்காடு அருகே கேரளத்திற்கான முதல் ஐ.ஐ.டி.

பாலக்காடு அருகே கேரளத்திற்கான முதல் ஐ.ஐ.டி.

பாலக்காடு அருகே கேரளத்திற்கான முதல் ஐ.ஐ.டி.


UPDATED : ஜன 18, 2015 12:00 AM

ADDED : ஜன 18, 2015 11:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 18, 2015 12:00 AM ADDED : ஜன 18, 2015 11:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாலக்காடு: மத்திய தொழில் நுட்ப கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., பாலக்காடு அருகே, விரைவில் அமையும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரிகள் மற்றும் ஐ.ஐ.டி., அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், பாலக்காடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

இதில் பங்கேற்ற பின், கேரள கல்வி அமைச்சர் அப்துல் ரப்பு கூறியது: நிலத்தை கையப்படுத்துவது, கட்டடம் கட்டுவது, உள்ளிட்ட பணிகளை, மாநில அரசு செய்து தரும். வருகிற ஜூலை மாதத்தில் வகுப்புகள் துவங்கும். இது மாநிலத்தின் முதல் ஐ.ஐ.டி., யாகும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us