UPDATED : ஜன 21, 2015 12:00 AM
ADDED : ஜன 21, 2015 11:13 AM
அ நிறம் | அளவு
சென்னை: சென்னை, மாநில கல்லுாரியில், மாணவர் பேரவையின் துவக்க விழா, அமைச்சர்கள் முன்னிலையில் நடந்தது.
சென்னை மாநில கல்லுாரியில், மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்று பலமாதங்களுக்கு பின், நேற்று, மாணவர் பேரவையின் துவக்க விழா நடந்தது. அதில், தமிழக அமைச்சர்கள், சட்டசபை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
