தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘ஆங்கிலம் தாய்மொழிக்கு ஈடாகாது’

‘ஆங்கிலம் தாய்மொழிக்கு ஈடாகாது’

‘ஆங்கிலம் தாய்மொழிக்கு ஈடாகாது’


UPDATED : ஜன 22, 2015 12:00 AM

ADDED : ஜன 22, 2015 09:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 22, 2015 12:00 AM ADDED : ஜன 22, 2015 09:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

“இப்போது, நாட்டு மக்களிடையே ஆங்கிலம் கற்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.

சர்வதேச விவகாரங்களை தெரிந்து கொள்வதற்கு, ஆங்கிலம் அவசியம் தான்; ஆனாலும், அது, தாய்மொழிக்கு ஈடாகாது. எனவே, மாணவர்கள், தங்கள் தாய் மொழிகளில் தான், பாடங்களை படிக்க வேண்டும்” என்றார் , உ.பி., மாநில கவர்னர் ராம் நாயக்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us