தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அழகப்பா பல்கலை தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள...

அழகப்பா பல்கலை தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள...

அழகப்பா பல்கலை தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள...


UPDATED : ஜன 22, 2015 12:00 AM

ADDED : ஜன 22, 2015 04:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 22, 2015 12:00 AM ADDED : ஜன 22, 2015 04:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரிகளில், 2014 நவம்பரில் நடந்த முதுகலை பாடப் பிரிவுகளான, எம்.ஏ., (தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம்), எம்.எஸ்.சி., (கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், வேதியியல், உயிர் வேதியியல், மனை அறிவியல், மண்ணியல், கணினி அறிவியல், கணினி அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், தகவல் தொழில் நுட்பம், நுண்ணு யிரியல்), எம்.காம்., எம்.காம், (சி.ஏ.), எம்.பி.ஏ., மற்றும் முதுநிலை சமூக பணிக்கான தேர்வு முடிவுகள், http://kalvimalar.dinamalar.com/results.asp இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

முடிவு வெளியான 10 நாட்களுக்குள் (31.01.2015-க்குள்) மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். மறு மதிப்பீட்டு விண்ணப்பம் பல்கலை கழக ( http://alagappauniversity.ac.in/ ) இணைய தளத்தின் மூலம் பெற்று, கட்டணமாக பாடம் ஒன்றுக்கு ரூ.500 வரை வோலையை, (பதிவாளர், அழகப்பா பல்கலைகழகம், காரைக்குடி) தேர்வுப்பிரிவுக்கு விண்ணப்பிக்குமாறு, தேர்வாணையர் உதய சூரியன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us