தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆறு அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் இடமாற்றம்

ஆறு அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் இடமாற்றம்

ஆறு அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் இடமாற்றம்


UPDATED : ஜன 25, 2015 12:00 AM

ADDED : ஜன 25, 2015 02:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 25, 2015 12:00 AM ADDED : ஜன 25, 2015 02:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழகத்தில், ஆறு அரசு மருத்துவ கல்லூரி முதல்வர்கள், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நான்கு பேராசிரியர்களுக்கு முதல்வராக, பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.அதன் விவரம்:
பெயர் - பழைய இடம் - புதிய இடம்
மீனாட்சி சுந்தரம் - ஸ்டான்லி -  திருவாரூர்
குணசேகரன் - கீழ்ப்பாக்கம் - திருவண்ணாமலை
நாராயணபாபு - திருவண்ணாமலை - கீழ்ப்பாக்கம்
சாந்தகுமாரி - மதுரை - தூத்துக்குடி
எட்வின் சோ - தூத்துக்குடி - கோவை
ரேவதி - கோவை - மதுரை
பதவி உயர்வு (பேராசிரியர்களுக்கு முதல்வர் பதவி)

ஜான் மோசஸ் - கோவை - செங்கல்பட்டு
வடிவேல் முருகன் - மதுரை - கன்னியாகுமரி
சங்கர நாராயணன் - தஞ்சை - தஞ்சை
நசீர் அகமது சையத் - மதுரை - தர்மபுரி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us