தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அமராவதி நகர் சைனிக் பள்ளியில் குடியரசு தின விழா

அமராவதி நகர் சைனிக் பள்ளியில் குடியரசு தின விழா

அமராவதி நகர் சைனிக் பள்ளியில் குடியரசு தின விழா


UPDATED : ஜன 27, 2015 12:00 AM

ADDED : ஜன 27, 2015 11:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 27, 2015 12:00 AM ADDED : ஜன 27, 2015 11:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: உடுமலை, அமராவதி நகர் சைனிக் பள்ளியில் மாணவ, மாணவியரின் அணிவகுப்புடன் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

பள்ளி முதல்வர் ஸ்ரீதர், மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, தேசியக்கொடி ஏற்றினார். பல்வேறு துறைகளில் மாணவர்களின் திறனை மேம்படுத்தியதற்கு, ஆசிரியர்கள் சிவகுரு, அசோக்குமார், வைஜெயந்தி உள்ளிட்டோருக்கு ஆபீசர் கமாண்டிங் சார்பில் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us