UPDATED : ஜன 27, 2015 12:00 AM
ADDED : ஜன 27, 2015 12:39 PM
அ நிறம் | அளவு
தேனி: தேனி ஐ.ஏ.எஸ்., அகாடமி, டி.என்.பி.எஸ்.சி., வங்கி தேர்வுகள் மற்றும் டி.இ.டி., ஆசிரியர் தகுதி தேர்வு போன்ற போட்டி தேர்வுகளுக்கு 3 ஆண்டுகளாக பயிற்சி அளித்து வருகிறது.
இந்நிறுவனம், நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள், வங்கி அலுவலர்கள் மற்றும் டி.என்.பி.எஸ்.சி., ஊழியர்களை உருவாக்கி உள்ளது.
தேனி ஐ.ஏ.எஸ்., அகாடமி சார்பில் 2015ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு, வங்கி தேர்வுகள் மற்றும் டி.என்.பி.எஸ்.பி., ஓராண்டு பயிற்சி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் பிப்., 1ல் துவங்க உள்ளது. தொடர்புக்கு 99430-56137, 99766-26064.
