தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆங்கிலத்தை எளிதாக கற்றுக்கொள்ளும் வகையிலான சிடி-க்கள் தயார்

ஆங்கிலத்தை எளிதாக கற்றுக்கொள்ளும் வகையிலான சிடி-க்கள் தயார்

ஆங்கிலத்தை எளிதாக கற்றுக்கொள்ளும் வகையிலான சிடி-க்கள் தயார்


UPDATED : ஜன 27, 2015 12:00 AM

ADDED : ஜன 27, 2015 02:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 27, 2015 12:00 AM ADDED : ஜன 27, 2015 02:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி: அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், ஆங்கிலத்தை எளிதில் கற்று கொள்வதற்கான திட்டத்தின் கீழ், 43 பாடங்களை கொண்ட 2 சிடி -க்கள் தொடக்கக் கல்வித்துறையால் தயார் செய்யப்பட்டுள்ளன.

ஒரு மாவட்டத்துக்கு 50 வீதம், 1,600 சிடிக்கள், 3,200 விளக்க குறிப்பேடுகள் வழங்கப்பட உள்ளன. இந்த சிடிக்களை அனைத்து தொடக்க, பள்ளிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள டிவி, டி.வி.டி., மூலமும்; நடுநிலை பள்ளிகள் புரஜெக்டர் மூலமும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும்.

தொடக்கக் கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்களுடன் இணைந்து, இதற்குரிய பயிற்சியை தலைமை ஆசிரியர்களுக்கு அளிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us