செந்திக்குமார நாடார் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
செந்திக்குமார நாடார் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
UPDATED : ஜன 28, 2015 12:00 AM
ADDED : ஜன 28, 2015 10:54 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
சென்னை டெக் மகிந்திரா, கோவை கே.ஜி.ஐ.எஸ்.எல்..,நிறுவனம், தூத்துக்குடி ஆக்சர் பெயின்ட்ஸ், மதுரை யூரேகா போர்ப்ஸ், பெங்களூரு ஆங்கில மொழி ஆராய்ச்சி நிறுவனம், சென்னை இந்திய அறிவியல் மற்றும் மேலாண்மை நிறுவனம், மதுரை பகுசிகல் டெக்னாஜிஸ், ஐ.என்.ஜி., வைஸ்யா பாங்க் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றன.
கல்லூரியின் 330 மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர். செயலர் மதன் பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.
