உலகத் தமிழ் மாநாட்டில் தமிழக அரசு சார்பில் 6 பேர் பங்கேற்பு
உலகத் தமிழ் மாநாட்டில் தமிழக அரசு சார்பில் 6 பேர் பங்கேற்பு
UPDATED : ஜன 29, 2015 12:00 AM
ADDED : ஜன 29, 2015 02:59 PM
அ நிறம் | அளவு
சென்னை: மலேசியாவில் நடைபெறும், ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்க, தமிழக அரசு சார்பில் ஆறு பேர் கொண்ட குழு சென்றுள்ளது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள, மலாய் பல்கலைக்கழகத்தில், இன்று முதல், பிப்.,1ம் தேதி வரை, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க, தமிழக அரசு சார்பில், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், தமிழ் வளர்ச்சித்துறை செயலர் ராஜாராம் உள்ளிட்ட ஆறு பேர், நேற்று மலேசியா புறப்பட்டு சென்றனர்.
