தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அஞ்சலக தேர்வு முடிவில் காலதாமதம்; தேர்வர்கள் பரிதவிப்பு

அஞ்சலக தேர்வு முடிவில் காலதாமதம்; தேர்வர்கள் பரிதவிப்பு

அஞ்சலக தேர்வு முடிவில் காலதாமதம்; தேர்வர்கள் பரிதவிப்பு


UPDATED : ஜன 29, 2015 12:00 AM

ADDED : ஜன 29, 2015 03:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 29, 2015 12:00 AM ADDED : ஜன 29, 2015 03:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அஞ்சலக உதவியாளர் பணியிட தேர்வு, இறுதி முடிவு வெளியிடுவதில் கால தாமதம் ஏற்பட்டு உள்ளது; தேர்வு எழுதியோர் பரிதவித்து வருகின்றனர்.

தமிழகத்தில், 1,179 அஞ்சலக உதவியாளர் பணியிடங்களுக்கு, முதற்கட்ட தேர்வை, அஞ்சல் துறை கடந்தாண்டு மே 11ல் நடத்தியது. தேர்வில், 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், 3,700 பேரை தேர்வு செய்து, கடந்த செப்டம்பரில் கம்ப்யூட்டர் திறன் தேர்வு (தட்டச்சு) நடத்தப்பட்டது. முடிவு இன்னும் வெளியிடப்படவில்லை.

மண்டல தபால் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ’காலி பணியிடங்களுக்கு தேர்வு நடத்தும் பொறுப்பு, தனியார் ஏஜென்சியிடம் விடப்பட்டுள்ளது. தேர்வு முடிவை, சென்னை தலைமை அலுவலகத்தில், அந்த ஏஜென்சி கொடுத்து விடும். தலைமை அலுவலகம் தான், தேர்வு முடிவு களை அறிவிக்க வேண்டும்’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us