ஸ்ரீவிநாயகா கல்வியியல் கல்லூரி மாணவர்களின் குடிமை பயிற்சி முகாம்
ஸ்ரீவிநாயகா கல்வியியல் கல்லூரி மாணவர்களின் குடிமை பயிற்சி முகாம்
UPDATED : ஜன 31, 2015 12:00 AM
ADDED : ஜன 31, 2015 11:03 AM
அ நிறம் | அளவு
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீவிநாயகா கல்வியியல் கல்லூரி மாணவர்களின் குடிமை பயிற்சி முகாம் மூலசமுத்திரம் ஊராட்சியில் நடந்து வருகிறது.
ஊராட்சி தலைவர் செல்வக்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ரமேஷ்குமார் வரவேற்றார். கல்லூரி சேர்மன் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார். பலர் கலந்து கொண்டு முள்செடிகளை அகற்றினர்.
