தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்


UPDATED : பிப் 01, 2015 12:00 AM

ADDED : பிப் 01, 2015 11:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 01, 2015 12:00 AM ADDED : பிப் 01, 2015 11:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலூர்: குடியரசு தினத்தை ஒட்டி, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் சூலூரில் நடந்தன.

சூலூர் ஆர்.வி.எஸ்., கல்லூரி தகவல் தொழில்நுட்பத்துறை மாணவர்கள் சார்பில், சூலூர் உண்டு உறைவிட பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இசை நாற்காலி, ஓட்டப் பந்தயம், லெமன் ஸ்பூன் உள்ளிட்ட போட்டிகளில் மாற்றுத்திறன் குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், நோட்டு, புத்தகங்கள், பேக் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. உண்டு உறைவிடப்பள்ளி ஆசிரியைகள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us