தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டி

பள்ளி மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டி

பள்ளி மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டி


UPDATED : பிப் 01, 2015 12:00 AM

ADDED : பிப் 01, 2015 11:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 01, 2015 12:00 AM ADDED : பிப் 01, 2015 11:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கடலோர காவல் படை சார்பில், பள்ளி மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டி நடந்தது.

ஜிப்மர் ஆடிட்டோரியத்தில் நடந்த வினாடி-வினா போட்டியை, கடலோர காவல் படை கமாண்டர் சோமசுந்தரம் துவக்கி வைத்தார். கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் குமார் வரவேற்றார். வினாடி-வினா போட்டியில், பொது, கிரிக்கெட், அறிவியல் உள்ளிட்டது தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டன.

குவிஸ் மாஸ்டர் ஆன் குவாங் ஜான் பங்கேற்று, கேள்விகளை கேட்டார். அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியர் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு, வரும் 8ம் தேதி பரிசு வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us