தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகளை பிப்ரவரி 24க்குள் முடிக்க உத்தரவு

பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகளை பிப்ரவரி 24க்குள் முடிக்க உத்தரவு

பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகளை பிப்ரவரி 24க்குள் முடிக்க உத்தரவு


UPDATED : பிப் 04, 2015 12:00 AM

ADDED : பிப் 04, 2015 11:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 04, 2015 12:00 AM ADDED : பிப் 04, 2015 11:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5ல் துவங்குகிறது. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் மாவட்டங்களில், இம்மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வை பிப்.,6ல் துவங்கி 24ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என அரசு தேர்வுகள்துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "அறிவியல், புவியியல், புள்ளியியல், தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு நடத்த முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலம் மாவட்ட வாரியாக பள்ளிகளை இருபிரிவாக பிரித்து வெவ்வேறு தேதிகளில் கால அட்டவணை தயாரித்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆய்வக வசதி இல்லாத பள்ளிகளின் மாணவர்கள், இத்தேர்வில் பங்கேற்பதற்கான பள்ளிகளும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகள் அனைத்தையும் முடித்து, மாணவர்களின் தேர்வு மதிப்பெண்களை பிப்.,28க்குள் சென்னை இயக்குனரகத்திற்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us