UPDATED : பிப் 06, 2015 12:00 AM
ADDED : பிப் 06, 2015 10:45 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: பிளஸ் 2 அரசு தேர்வு மார்ச் 5 ல் துவங்குகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் தேர்வு எழுதுவோர் பெயர், இன்ஷியல், பிறந்த தேதி, தொகுதி மற்றும் பாடக்குறியீடு, மீடியம், புகைப்படம் ஆகியவற்றில் திருத்தம் இருந்தால், இன்று காலை 10 மணி முதல் சி.இ.ஓ., அலுவலகத்திற்கு நேரடியாக வந்து திருத்திக்கொள்ளலாம், என சி.இ.ஓ., அலுவலகம் தெரிவித்துள்ளது.
