தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புரஜக்டர் மூலம் ஆங்கிலம் கற்பிக்கும் முறை குறித்து ஆய்வு

புரஜக்டர் மூலம் ஆங்கிலம் கற்பிக்கும் முறை குறித்து ஆய்வு

புரஜக்டர் மூலம் ஆங்கிலம் கற்பிக்கும் முறை குறித்து ஆய்வு


UPDATED : பிப் 07, 2015 12:00 AM

ADDED : பிப் 07, 2015 10:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 07, 2015 12:00 AM ADDED : பிப் 07, 2015 10:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உளுந்தூர்பேட்டை: செங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மாநில குழுவினர் ஆய்வு செய்தனர்.

மாவட்டத்திலேயே முதன்முறையாக உளுந்தூர்பேட்டை தாலுகா செங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் ஆங்கில கல்வியினை புரஜக்டர் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் முறை துவங்கப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் அபிராமி வரவேற்றார். உதவி ஆசிரியர்கள் செல்வி, ஜெய்புன்நிஷா மாணவர்களுக்கு புரஜக்டர் மூலம் ஆங்கிலம் கற்பித்தனர். ஊராட்சி எழுத்தர் காமராஜ், கூட்டுறவு சங்க தலைவர் ஆறுமுகம், ஆசிரியர்கள் சீனிவாசன், ஷீலா, ஜெய்சுதா, சுதீர், கவிதா, இந்திரா, அனிதா, மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்பாட முறையை மாநில ஆய்வுக் குழு தலைவர் ஜெரோம் தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். உதவி தொடக்க கல்வி அலுவலர் தண்டபாணி உடனிருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us