தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு மேல்நிலைப் பள்ளியில் திருட்டு அபாயம்

அரசு மேல்நிலைப் பள்ளியில் திருட்டு அபாயம்

அரசு மேல்நிலைப் பள்ளியில் திருட்டு அபாயம்


UPDATED : பிப் 08, 2015 12:00 AM

ADDED : பிப் 08, 2015 10:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 08, 2015 12:00 AM ADDED : பிப் 08, 2015 10:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தொண்டி:தொண்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இரவில் மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால் திருட்டு அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அவ்வூரைச் சேர்ந்த சீனிராஜன் கூறுகையில், "சில நாட்களுக்கு முன்பு ஆனந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பல ஆயிரம் மதிப்புள்ள கம்ப்யூட்டர்கள் திருடு போனது.

அதேபோல் இப்பள்ளியிலும் திருட்டு நடக்க வாய்ப்புள்ளதால், இரவு நேரத்தில் மின் விளக்குகள் எரியவும், இரவு காவலர் நியமிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us