தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/"நாளிதழ்களை தினமும் படிக்காதவர்கள் ஆசிரியர்களாக இருக்க தகுதியற்றவர்கள்"

"நாளிதழ்களை தினமும் படிக்காதவர்கள் ஆசிரியர்களாக இருக்க தகுதியற்றவர்கள்"

"நாளிதழ்களை தினமும் படிக்காதவர்கள் ஆசிரியர்களாக இருக்க தகுதியற்றவர்கள்"


UPDATED : பிப் 09, 2015 12:00 AM

ADDED : பிப் 09, 2015 12:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 09, 2015 12:00 AM ADDED : பிப் 09, 2015 12:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பரமக்குடி: பரமக்குடி கணபதி பி.எட்., கல்லூரியில் 7 ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.

காரைக்குடி அழகப்பா பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுடலைமுத்து பட்டங்கள் வழங்கி பேசியதாவது: மாநிலத்தில் உள்ள பி.எட்., கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பட்டம் பெறுகின்றனர். கடந்த ஆசிரியர் தகுதி தேர்வில், 4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். பி.எட்., என்பது ஆசிரியர்களாக மட்டுமே ஆகப்போகிறோம் என நினைத்து படிக்கிறீர்கள்.

நாம் வேலை வாய்ப்பிற்காக படிக்கிறோம். இதற்கு ஆங்கிலப் புலமை அவசியம். நாளிதழ்களை தினமும் படிக்காதவர்கள் ஆசிரியர்களாக இருக்க தகுதியற்றவர்கள், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us