மேஜைபந்து போட்டியில் எஸ்.எஸ்.என்., பொறியியல் கல்லுாரி சாம்பியன்
மேஜைபந்து போட்டியில் எஸ்.எஸ்.என்., பொறியியல் கல்லுாரி சாம்பியன்
UPDATED : பிப் 11, 2015 12:00 AM
ADDED : பிப் 11, 2015 10:23 AM
அ நிறம் | அளவு
தாம்பரம்: பொறியியல் கல்லுாரிகளுக்கான மேஜைபந்து போட்டியில், எஸ்.எஸ்.என்., பொறியியல் கல்லுாரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லுாரி சார்பில், 35வது, சாய்ராம் டைஸ் 2015 பொறியியல் கல்லுாரிகளுக்கான, ஆடவர் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. மேஜைபந்து இறுதி போட்டியில், எஸ்.எஸ்.என்., பொறியியல் கல்லுாரி சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாம் இடத்தை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரி அணி பெற்றது.
