தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி அளவிலான சதுரங்க போட்டியில் மூன்று மாணவர்கள் சாம்பியன்

பள்ளி அளவிலான சதுரங்க போட்டியில் மூன்று மாணவர்கள் சாம்பியன்

பள்ளி அளவிலான சதுரங்க போட்டியில் மூன்று மாணவர்கள் சாம்பியன்


UPDATED : பிப் 17, 2015 12:00 AM

ADDED : பிப் 17, 2015 11:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 17, 2015 12:00 AM ADDED : பிப் 17, 2015 11:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மடிப்பாக்கம்: பள்ளி அளவிலான சதுரங்க போட்டியில், மூன்று மாணவர்கள் சாம்பியன் பட்டம் வென்றனர்.

கிங்ஸ் இந்திரா சிறுவர் சதுரங்க போட்டி, கிங்ஸ் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடந்தது. அதில், சீனியர், ஜூனியர், சப்-ஜூனியர் ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டி நடந்தது.

இறுதி சுற்று முடிவுகளில், சீனியரில் நிதிஷ்குமார் சாம்பியன் பட்டம் வென்றார். ஜூனியரில் சுதர்சன், சப்-ஜூனியரில் கார்த்திக் ராஜன் ஆகிய இருவரும் முதலிடம் பெற்று, சாம்பியன் பட்டம் வென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us