தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புரோகிராம் செய்யப்படாத கால்குலேட்டர்களை மட்டுமே தேர்வறையில் அனுமதிக்க உத்தரவு

புரோகிராம் செய்யப்படாத கால்குலேட்டர்களை மட்டுமே தேர்வறையில் அனுமதிக்க உத்தரவு

புரோகிராம் செய்யப்படாத கால்குலேட்டர்களை மட்டுமே தேர்வறையில் அனுமதிக்க உத்தரவு


UPDATED : பிப் 20, 2015 12:00 AM

ADDED : பிப் 20, 2015 10:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 20, 2015 12:00 AM ADDED : பிப் 20, 2015 10:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு, மார்ச் 5 - 31 வரை நடக்கிறது. தேர்வு அறையில், மாணவர்கள் எடுத்துச் செல்லக் கூடிய பொருட்களில், எதை அனுமதிக்கலாம்; எதை அனுமதிக்கக் கூடாது என்ற கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இதேபோல், சிறப்புத் தேர்வுகளுக்கான கூடுதல் தேவைகள் குறித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கணிதம், டெக்ஸ்டைல் தொழில்நுட்பம், புள்ளியியல், வேதியியல், இயற்பியல் மற்றும் வணிகக் கணிதம் போன்ற தேர்வுகளுக்கு, லாகரிதம் அட்டவணை, புள்ளிவிவர அட்டவணை, கிராப் ஷீட் போன்றவை தேர்வறையில் வழங்கப்படும்.

புள்ளியியல் மற்றும் வணிகக் கணிதம் பாடங்கள் எழுதும் மாணவ, மாணவியர், புரோகிராம் செய்யப்படாத சாதாரண கால்குலேட்டர் மட்டும் கொண்டுவர அனுமதிக்கப்படும். இதுபோன்ற விவரங்கள், அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us