தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கோவை கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு

கோவை கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு

கோவை கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு


UPDATED : பிப் 20, 2015 12:00 AM

ADDED : பிப் 20, 2015 05:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 20, 2015 12:00 AM ADDED : பிப் 20, 2015 05:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை எஸ்.என்.ஆர் சன்ஸ்(தன்னாட்சி) கல்லூரியின் பயோடெக்னாலஜி துறை, International Seminar on “Infection and Immunity” – BIOSPARK 2015 என்ற தலைப்பில், ஒரு சர்வதேச கருத்தரங்கை, பிப்ரவரி 18ம் தேதி நடத்தியது.

பிரிட்டனிலுள்ள, லீட்ஸ் பல்கலையில், ஆராய்ச்சியாளர் மற்றும் இயக்குநராகவுள்ள டாக்டர்.கிஷோர் புதா, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர்,  Infection and Immunity Current Scenario என்ற தலைப்பில், உரையாற்றினார். இந்த கருத்தரங்களின் abstract புத்தகத்தை, விருந்தினர்கள் வெளியிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us