தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அமெரிக்க வாழ் இந்தியருக்கு வேதியியல் விருது

அமெரிக்க வாழ் இந்தியருக்கு வேதியியல் விருது

அமெரிக்க வாழ் இந்தியருக்கு வேதியியல் விருது


UPDATED : பிப் 23, 2015 12:00 AM

ADDED : பிப் 23, 2015 12:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 23, 2015 12:00 AM ADDED : பிப் 23, 2015 12:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நியூயார்க்: அமெரிக்க வாழ் இந்தியருக்கு வேதியலுக்கான விருதை அமெரிக்கா வழங்கி கவுரவித்துள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் புர்னென்டு தாஸ் குப்தா, இவர் டெக்ஸாஸ் பல்கலை.,யில் வேதியியல் பேராசிரியராக பணியாற்றிவருகிறார். இவரின் சேவையை பாராட்டி, அமெரிக்கன் வேதியியல் துறை அமைப்பின் சார்பில் 2015-ம் ஆண்டிற்கான தேசிய விருது வழங்கப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us