தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளுக்கு இடையிலான தேசிய நீச்சல் போட்டிகள்

பள்ளிகளுக்கு இடையிலான தேசிய நீச்சல் போட்டிகள்

பள்ளிகளுக்கு இடையிலான தேசிய நீச்சல் போட்டிகள்


UPDATED : பிப் 24, 2015 12:00 AM

ADDED : பிப் 24, 2015 10:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 24, 2015 12:00 AM ADDED : பிப் 24, 2015 10:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அகமதாபாத்: தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் தேசிய பள்ளிகளுக்கு இடையிலான நீச்சல் போட்டிகள் குஜராத்தில் நடந்தன.

14 வயது பிரிவில் மதுரை வீராங்கனைகள் வெற்றி பெற்றனர். 100 மீட்டர் பிரீஸ்டைல் போட்டியில் பவிகா துகார் தங்கப் பதக்கம், 200 மற்றும் 400 மீட்டர் பிரீஸ்டைல் போட்டிகளில் வெண்கல பதக்கங்களை வென்றார்.

200 மீட்டர் பிரீஸ்டைல் போட்டியில் பிரியங்கா வெண்கலம் வென்றார். 4x100 மீட்டர் பிரீஸ்டைல் போட்டியில் பவிகா துகார், பிரியங்கா, ஸ்வேதா, தேவி மகராசி வெண்கல பதக்கங்களை வென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us