தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அழகப்பா பல்கலைக்கு செனட் உறுப்பினர்கள்

அழகப்பா பல்கலைக்கு செனட் உறுப்பினர்கள்

அழகப்பா பல்கலைக்கு செனட் உறுப்பினர்கள்


UPDATED : ஆக 20, 2015 12:00 AM

ADDED : ஆக 20, 2015 08:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2015 12:00 AM ADDED : ஆக 20, 2015 08:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: காரைக்குடி அழகப்பா பல்கலை கழகத்திற்கு
, நான்கு செனட் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள, இன்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, உயிர் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் சுரேஷ் குமார் ராயலா. மற்றும் மத்திய எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் விஜயமோகனன்; காந்தி கிராமம் ஊரக பல்கலைக்கழக, முன்னாள் துணை வேந்தர் ராமசாமி; திண்டுக்கல், ஜி.டி.என்., கலை கல்லுாரி வேதியியல் துறைத் தலைவர் தீனதயாளன், ஆகியோரை செனட் உறுப்பினராக, கவர்னர் ரோசையா நியமித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us