தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தனியார் பள்ளி கட்டண விவரம் இணையதளத்தில் வெளியீடு

தனியார் பள்ளி கட்டண விவரம் இணையதளத்தில் வெளியீடு

தனியார் பள்ளி கட்டண விவரம் இணையதளத்தில் வெளியீடு


UPDATED : ஆக 21, 2015 12:00 AM

ADDED : ஆக 21, 2015 09:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 21, 2015 12:00 AM ADDED : ஆக 21, 2015 09:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: தமிழகத்தில் உள்ள, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கான கட்டண விவரங்களை, தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இது, உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற, நீதிபதி சிங்காரவேலர் தலைமையிலான குழு மூலம், பள்ளிகளின் கட்டமைப்புகளுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படுகிறது. இந்த ஆண்டு பள்ளி வாரியாக நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரங்களை, தமிழக அரசின் இணையதளத்தில் (http://www.tn.gov.in/) பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டு உள்ளது. 

மாவட்ட வாரியாக உள்ள பள்ளிகளில், வகுப்பு வாரியாக நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us