UPDATED : ஆக 21, 2015 12:00 AM
ADDED : ஆக 21, 2015 09:53 AM
அ நிறம் | அளவு
கோபாலபுரம்
: டி.என்.பி.எஸ்.சி.,
குரூப் 1 போட்டித்
தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு, கோபாலபுரத்தில், இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு எஸ்.சி., எஸ்.டி., அலுவலர் நலச்சங்கம் சார்பில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 போட்டித் தேர்வில் பங்குபெறும் மாணவர்களுக்கு, இலவச பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், தகுதித் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு, இன்று முதல் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மேலும் விவரங்களுக்கு, 94865 92823 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
