தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிடெட் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அவகாசம்

சிடெட் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அவகாசம்

சிடெட் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அவகாசம்


UPDATED : ஆக 23, 2015 12:00 AM

ADDED : ஆக 23, 2015 10:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 23, 2015 12:00 AM ADDED : ஆக 23, 2015 10:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில், மாநில அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக சேர, ஆசிரியர் தகுதித் தேர்வு - டெட் எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அதேபோல், மத்திய அரசின் கே.வி., பள்ளிகள், மத்திய இடைநிலை கல்வி வாரியம் - சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மற்றும் பிற மாநில பள்ளிகளில் பணியாற்ற, சிடெட் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும்.

இந்த ஆண்டுக்கான,சிடெட் தேர்வு, செப்டம்பர் 20ம் தேதி, நடக்கிறது. இதற்கு விண்ணப்பித்தவர்கள், அதில் உள்ள தவறுகளை திருத்தம் செய்யலாம் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கு, http://ctet.nic.in/ இணைய தளத்தில், பதிவு எண்ணை பதிந்தால், விண்ணப்பத்தை பார்க்கலாம். அதில் தவறுகள் இருந்தால் திருத்திக் கொள்ளலாம். இன்று முதல் வரும், 25ம் தேதி வரை, இந்த வசதி செயல்பாட்டில் இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us