தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிவில்சர்வீஸ் தேர்வில் 4.6 லட்சம் பேர் பங்கேற்பு

சிவில்சர்வீஸ் தேர்வில் 4.6 லட்சம் பேர் பங்கேற்பு

சிவில்சர்வீஸ் தேர்வில் 4.6 லட்சம் பேர் பங்கேற்பு


UPDATED : ஆக 24, 2015 12:00 AM

ADDED : ஆக 24, 2015 11:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 24, 2015 12:00 AM ADDED : ஆக 24, 2015 11:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி
: நாடு முழுவதும் நேற்று(23-08-15) நடந்த சிவில்சர்வீஸ் தேர்வில், விண்ணப்பித்த 9.45 லட்சம் பேரில், 4.65 லட்சம் பேர் தேர்வு எழுதியதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களை விட 14,000 பேர் அதிகம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us