தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.என்.பி.எஸ்.சி.,குருப்- || கலந்தாய்வு மாற்றம்

டி.என்.பி.எஸ்.சி.,குருப்- || கலந்தாய்வு மாற்றம்

டி.என்.பி.எஸ்.சி.,குருப்- || கலந்தாய்வு மாற்றம்


UPDATED : ஆக 24, 2015 12:00 AM

ADDED : ஆக 24, 2015 05:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 24, 2015 12:00 AM ADDED : ஆக 24, 2015 05:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 28 அன்று சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர்  விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அன்று நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு- II, 2013-2014ல் அடங்கிய பதவிகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 29ம் தேதியில் நடைபெறும்.

இது குறித்து விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வழியாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 29ம் தேதி கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் அன்றே கலந்தாய்வு நடைபெறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us