தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை பல்கலையில் எம்.எல்., அட்மிஷன்

சென்னை பல்கலையில் எம்.எல்., அட்மிஷன்

சென்னை பல்கலையில் எம்.எல்., அட்மிஷன்


UPDATED : ஆக 25, 2015 12:00 AM

ADDED : ஆக 25, 2015 11:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 25, 2015 12:00 AM ADDED : ஆக 25, 2015 11:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: எம்.எல்.முதுகலை படிப்பில் சேரஅக்., 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படிசென்னை பல்கலை அறிவித்துள்ளது. 

பி.எல்.முடித்தவர்களுக்கான எம்.எல்.முதுகலை படிப்பை,தனிப்படிப்பாக சென்னை பல்கலை நடத்துகிறது. இதில் சேரபிளஸ்முடித்த பின்பி.எல்.முடித்திருக்க வேண்டும். சர்வதேச மற்றும் அரசியலமைப்பு சட்டம்குற்றவியல் சட்டம்அறிவுசார் சொத்துரிமை சட்டம்மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் சட்டம்,தொழிலாளர் மற்றும் நிர்வாக சட்டம் எனஐந்து பாடப் பிரிவுகள் உண்டு.நடப்பு கல்வியாண்டில்எம்.எல்.படிப்பில் சேரஅக்., 30ம் தேதிக்குள்விண்ணப்பம் அளிக்க வேண்டும். 

விண்ணப்பங்களைசென்னை பல்கலையின், www.unom.ac.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப கட்டணம், 200 ரூபாயை வங்கி வரைவோலை எடுத்து விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும். மேலும் சென்னை பல்கலையில் நேரடியாகவும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us