UPDATED : ஆக 29, 2015 12:00 AM
ADDED : ஆக 29, 2015 10:52 AM
அ நிறம் | அளவு
சென்னை
: எம்.சி.எல்., படிப்புக்கு விண்ணப்பிக்க, அம்பேத்கர்
சட்டப் பல்கலை அவகாசத்தை நீட்டித்து உள்ளது.
இதுகுறித்து, பல்கலை பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின், தொலைதுார கல்வித்துறை மூலம் நடத்தப்படும், வணிகச் சட்டம் (எம்.சி.எல்.,) பட்டப்படிப்பு, முதுகலை படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புக்கு, செப்., 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
