UPDATED : செப் 04, 2015 12:00 AM
ADDED : செப் 04, 2015 10:37 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்
: விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி,
மத்தியரசு சார்பில் வழங்கப்படும் தேசிய இளைஞர்
விருது, சிறந்த தன்னார்வ தொண்டு
அமைப்புகளுக்கான விருது பெற விண்ணப்பங்களை வழங்க நாளை (செப்.,5) கடைசி நாளாகும்.
விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்திலோ அல்லது www.sdat.tn.govt.inல் பதவிறக்கம் செய்யலாம்.
