UPDATED : செப் 06, 2015 12:00 AM
ADDED : செப் 06, 2015 10:55 AM
அ நிறம் | அளவு
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எஸ்., நிறுவனங்களில், எம்.எஸ்சி., மற்றும் ஒருங்கிணைந்த பிஎச்.டி., படிப்புகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் சேர்வதற்கான, 2016 - 17க்கான, ஜேம் போட்டித் தேர்வு, 2016 பிப்., 7ல் நடக்க உள்ளது.
இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இம்மாதம், 2ம் தேதி
துவங்கியது. அக்., 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களை,
http:jam.iitm.ac.injam2016 என்ற
இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்&'
என, ஐ.ஐ.டி., தெரிவித்துள்ளது.
