தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விரிவுரையாளர் தேர்வு முடிவுகள்

விரிவுரையாளர் தேர்வு முடிவுகள்

விரிவுரையாளர் தேர்வு முடிவுகள்


UPDATED : செப் 07, 2015 12:00 AM

ADDED : செப் 07, 2015 10:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 07, 2015 12:00 AM ADDED : செப் 07, 2015 10:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: அரசு சட்டக் கல்லுாரிகளில்
, அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டப் பிரிவு பேராசிரியர்களின் தேர்வுப் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

அரசு சட்டக் கல்லுாரிகளில், பல்வேறு பாடப்பிரிவுகளில், 50 விரிவுரையாளர் காலியிடங்களை நிரப்ப, 2014 ஜூலையில், ஆசிரியர் தேர்வு வாரியமான - டி.ஆர்.பி., மூலம் எழுத்துத் தேர்வு நடந்தது.

இதில் தேர்வானோர் பட்டியல், மார்ச்சில் அறிவிக்கப்பட்டது. அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டப்பிரிவுக்கான அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட பிரிவுக்கான தேர்வு மற்றும் நிராகரிப்பு பட்டியலை, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. அதன் விவரங்களை, http:/trb.tn.nic.in/ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us