தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாரதியார் பல்கலையில் குரூப் 1 தேர்வு பயிற்சி

பாரதியார் பல்கலையில் குரூப் 1 தேர்வு பயிற்சி

பாரதியார் பல்கலையில் குரூப் 1 தேர்வு பயிற்சி


UPDATED : செப் 10, 2015 12:00 AM

ADDED : செப் 10, 2015 11:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 10, 2015 12:00 AM ADDED : செப் 10, 2015 11:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை
: தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் குரூப்
1 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், பாரதியார் பல்கலையில் அக்., மாதம் நடக்கிறது.

துணை கலெக்டர், டி.எஸ்.பி, உதவி ஆணையர் வணிகத்துறை, மாவட்ட பதிவாளர் உட்பட, தமிழகத்தில் காலியாக உள்ள, 74 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வுகள், நவ.,11ம் தேதி நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும், 2 லட்சத்து 41 ஆயிரத்து, 971 பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், இத்தேர்வு எழுதுவோருக்கான முழு நேரப் பயிற்சியை வழங்க, பாரதியார் பல்கலை திட்டமிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள், www.b--u.ac.in/news.asp எனும் பல்கலை இணையதளத்திலுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, மாநில மத்திய அரசு தேர்வு பயிற்சி மையம், பாரதியார் பல்கலை, கோவை - 641 046 எனும் முகவரிக்கு, வரும் 28ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us