தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போலிச் சான்றிதழ்; 42 ஆசிரியர்கள் மீது வழக்கு

போலிச் சான்றிதழ்; 42 ஆசிரியர்கள் மீது வழக்கு

போலிச் சான்றிதழ்; 42 ஆசிரியர்கள் மீது வழக்கு


UPDATED : செப் 10, 2015 12:00 AM

ADDED : செப் 10, 2015 04:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 10, 2015 12:00 AM ADDED : செப் 10, 2015 04:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஹிசார்
: அரியானாவில் ஹிசார் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் போலி சான்றிதழ் கொடுத்து பலரும் ஆசிரியர்களாக பணியாற்றி வருவதாக புகார் எழுந்தது. 

மாவட்ட கல்வி நிர்வாகம் ஆசிரியர்களின் கல்வி சான்றுகளை ஆய்வு செய்தது. இதில் நடத்திய விசாரணையில் 2011-ம் ஆண்டு 42 ஆசிரியர்கள் போலி சான்றிதழ் கொடுத்து அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக சேர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது தெடர்பாக 19 ஆசிரியையகள் உள்பட 42 ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us