தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏழை பள்ளி குழந்தைகளுக்கு இலவச பால்!

ஏழை பள்ளி குழந்தைகளுக்கு இலவச பால்!

ஏழை பள்ளி குழந்தைகளுக்கு இலவச பால்!


UPDATED : செப் 11, 2015 12:00 AM

ADDED : செப் 11, 2015 10:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 11, 2015 12:00 AM ADDED : செப் 11, 2015 10:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி
; பள்ளி செல்லும் ஏழை குழந்தைகளுக்கு, இலவச பால் அளிக்கும் திட்டத்துக்கு உதவுமாறு, தேசிய பால் பண்ணை மேம்பாட்டு வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. 

இதுகுறித்து, என்.டி.டி.பி., எனப்படும், தேசிய பால் பண்ணை மேம்பாட்டு வாரிய தலைவர் நந்தகுமார், டில்லியில், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

பள்ளி செல்லும் ஏழை குழந்தைகளுக்கு இலவச பால் வழங்க, என்.டி.டி.பி., ஊட்டச்சத்து அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு, பால் கூட்டுறவு சங்கங்களுடன், ஒருங்கிணைந்து செயல்படும். 

இதன் மூலம்,கார்ப்பரேட் நிறுவனங்கள், சி.எஸ்.ஆர்., எனப்படும், கார்ப்பரேட் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், ஏழை குழந்தைகளுக்கு பால் வழங்கலாம். நாட்டின் ஏழ்மையான பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு, முக்கியத்துவம் அளிக்கப்படும். இவ்வாறு நந்தகுமார் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us