தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு; நுழைவுச் பதிவிறக்கம்

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு; நுழைவுச் பதிவிறக்கம்

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு; நுழைவுச் பதிவிறக்கம்


UPDATED : செப் 18, 2015 12:00 AM

ADDED : செப் 18, 2015 04:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 18, 2015 12:00 AM ADDED : செப் 18, 2015 04:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செப்டம்பர் - அக்டோபர் 2015 கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு துணைத்  தேர்வுக்கு அரசுத் தேர்வுகள் சேவை மையங்களில் ஆன்-லைன் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள்  மற்றும் சிறப்பு அனுமதித்திட்டத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் உட்பட அனைவரும் செப்.,19 முதல் www.tndge.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us