தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர்களுக்கு நேஷன் பில்டர் விருது

ஆசிரியர்களுக்கு நேஷன் பில்டர் விருது

ஆசிரியர்களுக்கு நேஷன் பில்டர் விருது


UPDATED : செப் 19, 2015 12:00 AM

ADDED : செப் 19, 2015 10:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 19, 2015 12:00 AM ADDED : செப் 19, 2015 10:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்
: சிறந்த முறையில் கல்விச்சேவை புரிந்தமைக்காக, மாநகராட்சிமற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் பணியாற்றும், 15 ஆசிரியர்களுக்கு, நேஷன் பில்டர் விருது வழங்கப்பட்டது.

திருப்பூர் தெற்கு ரோட்டரி கிளப் சார்பில் நடந்த இவ்விழாவில்,ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளின் ஆசிரியர்கள் மகேஷ்குமார், கவுதம் குமார், செல்வராஜூ, ராஜேஷ், ரவி பால் ஜெம்ராஜ், சரவணன், சம்பத்குமார், கனகராஜா, சுரேஷ், அண்ணாதுரை, பிரம்ம சந்திரன், விசாலாட்சி, ஜான்சி ராணி, ஆனந்தன், ஸ்ரீதேவி ஆகிய, 15 பேர் விருது பெற்றனர்.

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ராமசாமி, ரோட்டரி மாவட்ட லிட்ரசி சேர்மன் செல்வன், துணை கவர்னர் ஜெயபால், மண்டல ஒருங்கிணைப்பாளர் நாகேஷ், தெற்கு ரோட்டரி கிளப் தலைவர் சுப்ரமணியம், செயலாளர் வதராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us