UPDATED : செப் 29, 2015 12:00 AM
ADDED : செப் 29, 2015 10:12 AM
அ நிறம் | அளவு
சென்னை
:
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை,
2016 மார்ச்சில், தனித்தேர்வராக எழுத உள்ளவர்கள், சி.பி.எஸ்.இ., இணைய தளத்தில்,
தங்களின் விவரங்களை, அக்., 15க்குள் பதிவு செய்ய வேண்டும். தவறான
தகவல்கள் தருவோர், உரிய கட்டணம் செலுத்தாதோர்
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு
உள்ளது.
