தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.என்.பி.எஸ்.சி..,குரூப் 2; இரண்டாம் கட்ட கலந்தாய்வு

டி.என்.பி.எஸ்.சி..,குரூப் 2; இரண்டாம் கட்ட கலந்தாய்வு

டி.என்.பி.எஸ்.சி..,குரூப் 2; இரண்டாம் கட்ட கலந்தாய்வு


UPDATED : அக் 01, 2015 12:00 AM

ADDED : அக் 01, 2015 03:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 01, 2015 12:00 AM ADDED : அக் 01, 2015 03:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
:  ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு-II, தொகுதி IIA-ல் அடங்கிய, 786 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 29.06.2014 அன்று நடைபெற்றது.  

இத்தேர்வுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் அக்டோபர் 05 முதல் 13 வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் விவரங்களுக்கு: www.tnpsc.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us