தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திறந்தநிலை பல்கலையின் 8வது பட்டமளிப்பு விழா

திறந்தநிலை பல்கலையின் 8வது பட்டமளிப்பு விழா

திறந்தநிலை பல்கலையின் 8வது பட்டமளிப்பு விழா


UPDATED : அக் 10, 2015 12:00 AM

ADDED : அக் 10, 2015 10:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2015 12:00 AM ADDED : அக் 10, 2015 10:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின், எட்டாவது பட்டமளிப்பு விழா, சென்னை பல்கலை நுாற்றாண்டு அரங்கில், இன்று காலை 11:30 மணிக்கு விழா நடக்கிறது. 

கவர்னர் ரோசய்யா, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் மற்றும் பல்கலைக்கழக மானிய குழுவின் துணைத் தலைவர் தேவராஜ் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதில், 3,655 பேர் முதுகலை பட்டம்; 8,601 பேர் இளங்கலை பட்டம்; 2,762 பேர் டிப்ளமோ சான்றிதழ்; 73 பேர் முதுகலை டிப்ளமோ பெற உள்ளனர். இவர்களில், 138 பேருக்கு முதலிடத்துக்கான தங்க பதக்கம் வழங்கப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us