தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கு இறுதி கலந்தாய்வு

பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கு இறுதி கலந்தாய்வு

பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கு இறுதி கலந்தாய்வு


UPDATED : அக் 13, 2015 12:00 AM

ADDED : அக் 13, 2015 01:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2015 12:00 AM ADDED : அக் 13, 2015 01:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில், பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கு, சுய நிதி கல்லுரிகளில், 1,364 இடங்கள் உள்ளன. இதற்கான, இறுதி கட்ட கலந்தாய்வு, சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், இன்று பிற்பகல், 2:00 மணிக்கு துவங்குகிறது. இதற்கு, 3,700 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். 15ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கும்.

டிப்ளமோ நர்சிங்: 

டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, இதே இடத்தில், இன்று காலை, 9:00 மணிக்கு துவங்கி, 1:00 மணிக்கு முடியும். 298 இடங்களுக்கு, 650 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். 

மேலும் விவரங்களுக்கு, www.tn.health.org என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, மருத்துவக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us