UPDATED : அக் 16, 2015 12:00 AM
ADDED : அக் 16, 2015 10:38 AM
அ நிறம் | அளவு
கம்பம்
: கம்பம்
நாலந்தா மெட்ரிக் பள்ளி ஆசிரியை நிர்மலாவிற்கு சிறந்த ஆசிரியருக்கான விருதை
சென்னையில் நடந்த விழாவில் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.
தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு சார்பில் சிறந்த பள்ளி மற்றும் ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, கால்நடைத் துறை அமைச்சர் சின்னையா ஆகி யோர் விருதுகளை வழங்கினர். இதில் கம்பம் நாலந்தா மெட்ரிக் பள்ளி ஆசிரியை நிர்மலாவிற்கு சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது. அவரை பள்ளி நிர்வாகக் குழுவினர் பாராட்டி, பரிசுகள் வழங்கினர்.
