தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் ஆங்கில இலக்கிய கலை விழா

பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் ஆங்கில இலக்கிய கலை விழா

பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் ஆங்கில இலக்கிய கலை விழா


UPDATED : அக் 16, 2015 12:00 AM

ADDED : அக் 16, 2015 10:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2015 12:00 AM ADDED : அக் 16, 2015 10:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி
: பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில்
, ஆங்கில இலக்கிய கலை விழா நேற்று நடந்தது.

மாணவிகளிடம் படிக்கும் திறனை மேம்படுத்துதல், புதிய சிந்தனைகளை உருவாக்குதல், நடிப்பாற்றலை வெளிக் கொணரும் விதமாக நடந்த கலை விழாவை, கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) தணிகாசலம் துவக்கி வைத்தார். கலை விழாவில், ஆரம்ப கால ஆங்கில நாடகம் முதல் தற்கால ஆங்கில நாடகம் வரையிலான நாடகங்களின் மாதிரி வடிவங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. 

பிரபல நாடக ஆசிரியர்களின் நாடகங்களிலிருந்து சில காட்சிகளை மாணவியர் நடித்து காண்பித்தனர். ஏற்பாடுகளை, ஆங்கிலத் துறைத் தலைவர் குமார் தலைமையில் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us