தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு

முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு

முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு


UPDATED : அக் 16, 2015 12:00 AM

ADDED : அக் 16, 2015 10:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2015 12:00 AM ADDED : அக் 16, 2015 10:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை
: அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப பதவி ஆன்லைன் கலந்தாய்வு இன்று (அக்.
,16) சிவகங்கை சி.இ.ஓ., அலுவலகத்தில் நடக்கிறது.

தமிழ்-6, ஆங்கிலம்-4, கணிதம்-3, இயற்பியல்-1, வேதியியல்-8, தாவரவியல்-6, விலங்கியல்-1, வரலாறு-2 பொருளியல்-1, வணிகவியல்-1 என, 34 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கிடைக்க வாய்ப் புள்ளது என, கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us