தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சித்தா, ஆயுர்வேதம் 25ல் கலந்தாய்வு

சித்தா, ஆயுர்வேதம் 25ல் கலந்தாய்வு

சித்தா, ஆயுர்வேதம் 25ல் கலந்தாய்வு


UPDATED : அக் 23, 2015 12:00 AM

ADDED : அக் 23, 2015 10:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2015 12:00 AM ADDED : அக் 23, 2015 10:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில், ஆறு அரசுக் கல்லுாரிகள் மற்றும் 21 சுயநிதிக் கல்லுாரிகளில், சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி உட்பட, ஐந்து விதமான இந்திய மருத்துவ படிப்புகள் உள்ளன. இதில், 1,300 இடங்களுக்கு, 5,000 பேர் விண்ணப்பித்து உள்ளனர். 

இவற்றில் சேருவதற்கான கலந்தாய்வு, சென்னை, அரும்பாக்கம், அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் உள்ள, தேர்வுக்குழு அலுவலகத்தில், 25ம் தேதி முதல், 28ம் தேதி வரை நடக்கிறது. 

மேலும் விவரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us